கோதுமை மாவின் விலை குறைப்பு!

0
40

ஒரு கிலோகிராம் செரண்டிப், மற்றும் ப்ரீமா, கோதுமை மாவின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளன.

குறித்த விலைக் குறைப்பு நாளை (18) முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.