கோரமின்மையினால் முதல்வர் தெரிவு ஒத்தி வைப்பு!

0
163

யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வர் தெரிவு இன்றைய தினம் இடம் பெற விருந்த நிலையில் யாழ்ப்பாண மாநகர சபை அமர்வில் கோரமின்மையினால் சபை அமர்வு அரை மணித்தியாலங்களிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது