ஜனாதிபதி ரணில் அனைவரையும் ஏமாற்றுகிறார்: சிவஞானம் சிறிதரன்

0
316

சிங்கள பேரினவாதம் ஒருபோதும் அரசியல் தீர்வை தர முன்வராது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் தீவகம் ஊற்காவற்றுறை பிரதேச சபை தேர்தல் வேட்பாளர்களை தம்பாட்டி பிரதேசத்தில் இன்றைய தினம் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனை தெரிவித்தார்.