ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 18 ம் திகதி வவுனியாவிற்கு விஜயம்!

0
201

எதிர்வரும் 18 ஆம் தேதி வவுனியாவிற்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வவுனியாஓந்தையில் உள்ள பொருளாதார மத்திய நிலையத்தினை திறந்து வைப்பதோடு வைரவபுளியங்குளத்தில் வடக்கிற்கான ஜனாதிபதி செயலக அலுவலகம் ஒன்றினையும் திறந்து வைக்கவுள்ளார்

மேலும் வடக்கில் உள்ள கிராம சேவையாளர்கள் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்களை சந்திக்கவு ள்ளதோடு வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ள வடக்கு அபிவிருத்து குழு கூட்டம் மற்றுமெ விசேட கலந்துரையாடலிலும் கலந்து கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.