ஜனாதிபதியின் செயல்களை குழப்ப வேண்டாம்- வியாழேந்திரன் அதிரடி வேண்டுகோள்

0
116

நாட்டை மீட்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயற்பாடுகளை குழப்ப வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர்
சதாசிவம் வியாழேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே குறிப்பிட்;டார்.