அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ஜோ பைடனுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். “உங்கள் வரலாற்று வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள்” என அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.