டான் ரீவியின் சிரேஸ்ட நெறியாளர் சுலக்சனுக்கு தந்தை செல்வா விருது!

0
202

டான் தொலைக்காட்சியின் சிரேஸ்ட நெறியாளரும் ஊடகவியலாளருமான புலேந்திரன் சுலக்சனுக்கு தந்தை செல்வா நற்பணி மன்றத்தினரின் தந்தை செல்வா விருது 2023வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

வலிகாமம் மேற்கு பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளது

தந்தை செல்வா 2023 விருதினை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ, சரவணபவன் வழங்கி வைத்தார்,