தமிழ் மக்கள் விடுதலை புலிகள்
கட்சியின் அலுவலகத்தில் ஊடக சந்திப்பு

0
164

மட்டக்களப்பு மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டிருந்தால் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டிருக்கும் என தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர் .

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர்களின் ஏற்பாட்டில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்துள்ளனர் .

வரவு செலவு திட்டமானது ஒரு மாநகர சபையின் முக்கிய அம்சமாகும் , இந்த நிலையில் இம்மாதம் நடைபெற்ற சபை அமர்வின் போது வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்க வேண்டிய நிலையில் சபையில் மூன்று உறுப்பினர்கள் வெளிநாட்டு சென்றுள்ள காரணத்தினால் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்படவில்லை என குற்றச்சாற்றினை முன்வைத்துள்ளனர் .

மட்டக்களப்பு மாநகர சபையின் செயல்பாடுகள் தொடர்பாக தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர்களின் ஏற்பாட்டில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர்கள்