தமிழ்த் தேசியத்தின் ஒற்றைத் தலைமை சம்பந்தனே- சுமந்திரனிற்கு சூடு வைக்கிறார் இரா.துரைரட்னம்

0
101

தமிழ்த் தேசியத்தின் ஒற்றைத் தலைமையாக இரா.சம்பந்தனே தற்போது திகழ்கின்றார் என ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் உப தலைவர்
இரா.துரைரட்டனம் தெரிவித்துள்ளார்.
மட்டு.ஊடக அமையத்தில், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டார்.