தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு விஜயமாகும் தேசிய மக்கள் சக்தி பிரதிநிதிகள்!

0
13

தேசிய மக்கள் சக்தி தரப்பினர் இன்று தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சந்திப்பில் கட்சியின் செயலாளர் வைத்தியர் நிஹால் அபேசிங்க உள்ளிட்ட சிலர் இணையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து தேர்தல் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடல்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது