நாளை மறுதினம் தமிழ் எம் பி மாரை அவசரமாக சந்திக்கின்றார் ஜனாதிபதி!

0
150

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை மறுதினம் வடகிழக்கிலுள்ள தமிழ் எம்பிக்களை அவசரமாக சந்திக்கின்றார்.

என்னன்னு தெரியல பரவச உலகம் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு எதிர்வரும் நாட்களில் ல் இடம் பெற உள்ள நிலையில் குறித்த சந்திப்புக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது,

குறித்த சந்திப்பு தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தினால் தமிழ் எம் பிக்களுக்கு கடிதம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது,