நிதி மற்றும் சட்ட ஆலோசனை பிரதிநிதிகள் இலங்கை வருகை

0
191

இலங்கையின் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதற்காக இலங்கையால் தெரிவு செய்யப்பட்ட நிதி மற்றும் சட்ட ஆலோசனை நிறுவனங்களான “Lazard” மற்றும் “clifford chance” ஆகியவற்றின் பிரதிநிதிகள் இலங்கை வந்துள்ளனர்.