நுகேகொட பொதுச்சந்தையில் இருவருக்கு கொரோனா

0
223

நுகேகொட பொதுச்சந்தையில் மீன் விற்பனையில் ஈடுபட்ட இருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் குறித்த சந்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதி தொற்று நீக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.