நூல்களின் கண்காட்சி

0
64

யாழ்ப்பாணம் கொக்குவிலில் நூல்களின் கண்காட்சி இன்று ஆரம்பமாகியுள்ளது. வாசிப்பு மாதத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் கொக்குவிலில் 2 நாட்கள் நூல்களின் கண்காட்சி நடைபெறுகின்றது. கொக்குவில் பொது நூலகத்தின் ஏற்பாட்டில் இன்றும் நாளையும் இரண்டு நாட்கள் கண்காட்சி நடைபெறுகின்றது.

காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கொக்குவில் பொது நூலக மண்டபத்தில் கண்காட்சி நடைபெற்று வருகின்றது.