பயண அனுமதி மூலம் பெண்கள் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுகின்றனர்: ஞானேஸ்வரன்

0
162

மத்திய கிழக்கில் கைவிடப்படும் தமிழ்ப் பெண்கள் தொடர்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்யாமல் பயண அனுமதி மூலம் முகவர்களால் கடத்தப்படுவதாகவும் கொத்தடிமைகளாக நடத்தப்படுவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.