25 C
Colombo
Thursday, November 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

பலமான அரசாங்கத்தை அமைப்பதே எமதுநோக்கம் வே.இராதாகிருஸ்ணன்

நாட்டில் பலமான எதிர்க்கட்சியை அமைப்பதை விட, பலமான அரசாங்கத்தை அமைப்பதே தமது நோக்கம் என நுவரெலியா மாவட்ட வேட்பாளர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் பலமான எதிர்க்கட்சியை அமைப்பதை விட பலமான அரசாங்கம் ஒன்றை சஜித் பிரேமதாச தலைமையில் உருவாக்க வேண்டும் என்பதே தமிழ் முற்போக்கு கூட்டணியின் நோக்கம் என, மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை நுவரெலியா வட்டவலை பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் இவ்வாறு குறிப்பிட்டார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles