பாராளுமன்ற அமர்வு இன்றுடன் நிறைவு!

0
179

பாராளுமன்ற அமர்வை இன்று நள்ளிரவு முதல் நிறைவு செய்வது தொடர்பான அதி விசேட வர்த்தமானி அறிவிப்பை அச்சிடுவதற்காக அரசாங்க அச்சகத்திற்கு ஜனாதிபதியின் செயலாளர் அனுப்பி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.