பிரதான செய்திபாராளுமன்றில் ஜனாதிபதி விடுத்த அறிவிப்பு! January 17, 20230154FacebookTwitterPinterestWhatsApp ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகளில் கலந்து கொண்டார்.இதன்போது அங்கு உரையாற்றி ஜனாதிபதி, நாட்டு மக்களை தற்போதைய துன்பத்தில் இருந்து விடுவிக்க, ஆளும் மற்றும் எதிரணியினர் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.