பால் நிலை சார் வன்முறைக்கு எதிரான கலந்துரையாடல்

0
84

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில், பாலியல் மற்றும் பால் நிலை சார் வன்முறைக்கு எதிரான, செயலணியின் திட்டமிடல்கள் தொடர்பில் இரண்டாம்
கட்ட கலந்துரையாடல் இன்று நடைபெற்றது.
காத்தான்குடி ஐவெயார் நிறுவனம் காத்தான்குடி பிரதேச செயலக சிறுவர் மகளிர் பிரிவுடன் இணைந்து இந்த செயலமர்வை நடாத்தின.
பாலியல் மற்றும் பால் நிலை சார் வன்முறைக்கு எதிரான திட்டமிடல்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.