புத்தூர் சோமஸ் கந்தா கல்லூரியின் திறன் அபிவிருத்தி வகுப்பறை திறப்பு விழா இன்று இடம் பெற்றது.

0
163

புத்தூர் சோமஸ் கந்தா கல்லூரியின் திறன் அபிவிருத்தி வகுப்பறை திறப்பு விழா இன்றைய தினம் இடம் பெற்றது.

கல்லூரி முதல்வர் சின்னத்தம்பி திதிகரண் தலைமையில் இடம் பெற்ற திறப்பு விழா நிகழ்வில், வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ராஜரத்தினம் வரதீஸ்வரன் பிரதமிருந்ததாக கலந்து கொண்டிருந்தார். இதன் போது ஒன்பது ஸ்மார்ட் வகுப்பறைகள் திறந்து வைக்கப்பட்டது. நிகழ்வில் வடமாகாண கல்வி பணிப்பாளர் செல்லத்துரை உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.