போரதீவுப்பற்று பிரதேசசபை தவிசாளர்யோ.ரஜனி ஊடக சந்திப்பு

0
172

போரதீவுப்பற்று பிரதேசசபை தவிசாளராகிய என்மீது போரதீவுப்பற்று பிரதேசபை உறுப்பினர் தியாகராஜா அவர்கள்முன்வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை என போரதீவுப்பற்று பிரதேசசபை தவிசாளர் யோ.ரஜனி தெரிவித்தார்.

போரதீவுப்பற்று பிரதேசசபையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.