28 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மசகு எண்ணெயின் விலை உலக சந்தையில் உயர்வு!

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. செப்டம்பர் மாத இறுதியில், 85 டொலராக இருந்த பிரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை நேற்றைய தினம் 92 அமெரிக்க டொலர்களை எட்டியது. செப்டெம்பர் இறுதி வாரத்தில் ஒருமுறை 82 அமெரிக்க டொலர் வரை விலை சரிந்திருந்தது. இதேவேளை, டபிள்யு.ரி.ஐ மசகு எண்ணெய் விலை செப்டெம்பர் இறுதி வாரத்தில் 78 அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்த நிலையில், நேற்று 86 அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles