மட்டக்களப்பு காத்தான்குடி கலாநிதி அலவி சரிப்தீன் முன்னோடிப் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா, காத்தான்குடி மத்திய கல்லூரி ஒன்று கூடல் மண்டபத்தில்
நேற்று இடம்பெற்றது.
கல்வியில் சாதித்த மற்றும் விளையாட்டுத்துறையில் கராத்தே மற்றும் நீச்சல் போன்ற பயிற்சிகளை நிறைவு செய்த மாணவர்களுக்குச் சான்றிதழ்களும் பதக்கங்களும்
வழங்கப்பட்டன.
நிகழ்வில் பாடசாலையின் ஸ்தாபகர் கலாநிதி அலவி சரிப்தீன் நழீமி, உட்பட அதிபர், ஆசிரியர்கள், முக்கியஸ்தர்கள், மாணவர்கள், பெற்றோர் என பலரும் கலந்து கொண்;டனர்.
Home கிழக்கு செய்திகள் மட்டக்களப்பு காத்தான்குடி கலாநிதி அலவி சரிப்தீன் முன்னோடிப் பாடசாலையின் பரிசளிப்பு விழா