மட்டக்களப்பு காத்தான்குடி
பிரதேச செயலகத்தில்
இரத்ததானம்

0
146

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலகத்தில் இரத்ததான முகாம், பிரதேச செயலாளர் யு.உதய சிறீதரின் வழிகாட்டலில் பிரதேச செயலக உத்தியோகத்தர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவினர் இரத்ததான முகாமில் குருதிகளை சேகரித்தனர்.
காத்தான்குடி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இரத்தம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது