மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாயில் இப்தார் நிகழ்வு நடைபெற்றது

0
146

மட்டக்;களப்பு மஞ்சந்தொடுவாய் ஹிழுறியா கலாசார நன்நோக்குச் சங்கத்தினால், நோன்பு துறக்கும் இப்தார் நிகழ்வு
இடம்பெற்றது.
சங்கத்தின் தலைவர்; அப்துல் லத்தீப் தலைமையில் நடைபெற்ற இப்தார் நிகழ்வில் ,கிராம உத்தியோகத்தர், தமிழ்
முஸ்லிம் பிரமுகர்கள் ,பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.