மட்டு.கல்லடி கடற்கரையில்
கடற்கரையில் சிறுவர் தினம்

0
208

இலங்கை இரட்சணிய சேனை சிரர்களுடனான சிறுவர் தினம் மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் கொண்டாடப்பட்டது
மட்டக்களப்பு இரட்சணிய சேனை ஆலய மேஜர் எம் .புவனேந்திரன் தலைமையில் மட்டக்களப்பு , அம்பாறை மாவட்டத்தில் முன்னெடுத்து வரும் சமூக நல்லிணக்க பனியின் கீழ் சிறுவர் தினம் கொண்டாடப்பட்டது.

2022 ஆம் ஆண்டின் சர்வதேச சிறுவர் தினத்தை சிறப்பிக்கும்வகையில் சிறுவர்களுடனான வினோத சிறுவர் தின நிகழ்வுகள் மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் கொண்டாடப்பட்டது இலங்கை இரட்சணிய சேனை சிறுவர்களுடன் மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் அனுஷ்டிக்கப்பட்டு சர்வதேச சிறுவர் தின நிகழ்வில் சிறார்கள் ,சிறார்களின் பெற்றோர் இரட்சணிய சேனையின் படை ஸ்தல பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்