முத்துராஜ யானையை தாய்லாந்திற்கு கொண்டு செல்வதற்காக ரஸ்ய விமானமொன்று இலங்கை வந்துள்ளது.

0
134

முத்துராஜ யானையை தாய்லாந்திற்கு கொண்டு செல்வதற்காக ரஸ்ய விமானமொன்று இலங்கை வந்துள்ளது.

ரஸ்யாவின் மொஸ்கோவிலிருந்து இந்த விமானம் வந்துள்ளது

முத்துராஜா யானை இன்று நள்ளிரவு தெகிவளை மிருக்கக்காட்சி சாலையிலிருந்த கொழும்பு விமானநிலையத்திற்கு கொண்டு செல்லப்படும் 

நாளையானையுடன் விமானம் தாய்லாந்து பயணமாகும்