முன்னாள் அமைச்சர் இந்திரதாச ஹெட்டியாராச்சி காலமானார்

0
33

முன்னாள் அமைச்சரும் களுத்துறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான இந்திரதாச ஹெட்டியாராச்சி இன்று (12) காலை தனது 99ஆவது வயதில் காலமானார்.  1927ஆம் ஆண்டு ஒக்டோபர் 13ஆம் திகதி களுத்துறை மாவட்டத்தின் பொக்குனுவிட்ட பிரதேசத்தில்  இவர் பிறந்தார். 

இவர் கடந்த 17 வருடங்களாக பாராளுமன்றத்தில் அங்கம் வகித்தார்.  1977 முதல் 1989 வரை கைத்தொழில் அமைச்சராக பதவி வகித்த  இந்திரதாச ஹெட்டியாராச்சி, வயதில் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவராகவும் விளங்கினார்.