Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711

Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_wp_booster_functions.php on line 675
மொனராகலை மாவட்டத்தில் இன்று காலை நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. 2.6 ரிச்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவானதாக புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் கூறியுள்ளது. இந்நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேத விபரங்கள் பதிவாகவில்லை.