யாழில் ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய மக்கள்

0
242

யாழ்ப்பாணத்தில் தற்போது ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் யாழில் தொழிற்சங்க நடவடிக்கை வேண்டாம் என வலியுறுத்தியுள்ளனர். 

வசந்த முதலிகே உள்ளிட்டோரின் சந்திப்பொன்று இடம்பெற்று வரும் நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படுவதுடன், அவர்களை உடன் வெளியேறுமாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.