யாழில் மின்சார சபையினர் காணிக்குள் புகுந்து அடாவடி!

0
25

வலி. வடக்கு பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை பிரதான வீதியில் இருந்து செல்லும் கிளை வீதியான கோணப்புலம் என்ற ஒழுங்கையில் இலங்கை மின்சார சபையினர் அனுமதி பெறாமல், அடாத்தாக மின்கம்பங்களை தனியார் காணிகளின் உள்ளேயும், காணிகளுக்கு வெளியேயும் நாட்டியுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.