யாழ்ப்பாணத்தில் நேற்று 16 கொரோனா தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் ஆய்வு கூடத்தில் நேற்று நடத்தப்பட்ட பி.சி.ஆர். சோதனை அறிக்கையிலேயே இந்த விடயம்
வெளியாகியுள்ளது.
அதனடிப்படையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 15 பேரும், தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் ஒருவரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.