யாழ் போதனா வைத்தியசாலையில் நீரிழிவு நோயாளர்களுக்கு நீரிழிவு கையேடு

0
222

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நீரிழிவு சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்றுவரும் நீரிழிவு நோயாளர்களுக்கு 1000 நீரிழிவு கையேடு வழங்கப்பட்டது.
யாழ்ப்பாணம் நீரிழிவு கழகத்தின் தலைவர் தி.மைக்கல் அவர்களால், 1000 நீரிழிவு கையேடுகள், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சை விசேட வைத்திய நிபுனர் வைத்தியர் ம.அரவிந்தனிடம் இன்று கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வைத்தியர் பரமேஸ்வரன், தாதிய உத்தியோனஸ்தர் சுதா மாஸ்டர், மற்றும் நீரிழிவு கழக செயலாளர் க.கணபதி, உh தலைவர் சொலமன் சிறில் ஆகியோர் கலந்துகொண்டனர்.