யாழ். ரயில் சேவைக்கான கட்டணப்பட்டியல் வெளியானது!

0
462

கொழும்பு – யாழ்ப்பாணம் ரயில் சேவைக்கான கட்டணப்பட்டியலை ரயில்வே திணைக்களம் வெளியிட்டுள்ளது.
நகரசேர்கடுகதி ரயில் சேவை அடுத்த மாதம் ஆரம்பமானதும் அதற்கான கட்டணம் அறிவிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மற்றொரு யாழ்ப்பாணம் ஓடிசி என்ற சொகுசு ரயில் சேவை ஆரம்பிக்கவாய்ப்புள்ள நிலையில் அதற்கான கட்டணம் 4000 ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக ரயில் சேவை கட்டணங்கள் வருமாறு,

உத்தரதேவி ரயில் –

1 ஆம் வகுப்பு – 3200.00
2 ஆம் வகுப்பு – 2500.00
3 ஆம் வகுப்பு – 1800.00

யாழ்தேவி ரயில்
1 ஆம் வகுப்பு – 2800.00
2 ஆம் வகுப்பு – 1900.00

இரவு தபால் ரயில்
1 ஆம் வகுப்பு – 3200.00
2 ஆம் வகுப்பு – 2200.00