யாழ்மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குழப்பம்!

0
94

பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்பில்லாது 2024 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட நிதியில் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர் இன்று யாழ்மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கடற்தொழில் அமைச்சரும் யாழ்மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் தலைவர் தலைமையில் ஆரம்பமானபோது 2024 ஆம் ஆண்டு வரவு செலவு திட்ட பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இவ்வருடத்தில் முன்டெடுக்கப்படவுள்ள வேலை திட்டங்கள் காட்சிப்படுத்தப்பட்ட போது குறித்த திட்டங்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதல் பெறப்படவில்லை என கூட்டத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியதோடு குறித்த விடயம் தொடர்பில் புதிய பதில் வழங்குமாறு கேள்வி எழுப்பினர்.

.