ரணில்-சஜித்-அநுர தமிழருக்கு தரப் போவது எதுவும் இல்லை- சங்கே தெரிவாகட்டும்: முன்னாள் எம்.பி சீ.யோகேஸ்வரன் அழைப்பு

0
103

தமிழருக்கு தீர்வை வழங்க இழுத்தடிக்கும் தென்னிலங்கைக்கு பதிலடி கொடுக்க சங்கு சின்னத்திற்கு வாக்களிக்குமாறு, தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட
மூத்த பிரதிநிதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.

மட்டு.ஊடக அமையத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.