வடக்கு கிழக்கு சிவில் சமூகத்தினரால் பளை யில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது!

0
130

வடக்கு கிழக்கு சிவில் சமூகத்தினரால் முன்னெடுக்கப்படும் 100 நாள் போராட்டம் இன்று பளை நகரத்தில் இடம்பெற்றது.

வடக்கு கிழக்கு மக்களின் அடிப்படை உரிமைகளை பெற்றுத் தர வேண்டும் எனக் கோரிய குறித்த போராட்டம் மன்னார் மாவட்டத்தில் ஆரம்பமாகி இன்று 26 ஆவது நாளாக பளை நகரத்தில் இடம்பெற்றது.