வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் கல்விச் செயலாளர் சுந்தரம் டிவகலாலா காலமானார்

0
129

வடக்கு கிழக்கு மாகாணத்தின் முன்னாள் கல்விச் செயலாளரும், ஆறுதல் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளருமான சுந்தரம் டிவகலாலா இன்று காலமானார். மிகவும் கடினமான காலங்களில் தனது ஆளுமைத் திறனால் வடக்குக் கிழக்கு கல்விப் பரப்பில் சிறப்பாக சேவையை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.