வட்டுக்கோட்டை பொலிசார் தன்னை சித்திரவதை செய்ததாக கூறும் (காணொளி).

0
188

வட்டுக்கோட்டை பொலிசார் தன்னை மூன்று நான்கு மணித்தியாலங்களாக கட்டி வைத்து தாக்கி சித்திரவதை செய்ததாக உயிரிழந்த இளைஞன் வைத்தியசாலையில் தெரிவித்த வீடியோ ஆதாரங்கள் தற்பொழுது உறவினர்களால் வெளியிடப்பட்டுள்ளது