வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்

0
127

விதைகள் அமைப்பின் ஏற்பாட்டில் ‘கற்று கொள்வது கற்று கொடுப்பது அன்றி வேறு என்ன வாழ்க்கை’ எனும் கருப்பொருளில் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிகளிலும் வாழ்கின்ற வறுமைக்கோட்டிற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படுகிறது.