வெளிநாட்டு நாணயங்களின் பெறுமதி அதிகரிப்பு!

0
26

இலங்கை மத்திய வங்கி இன்று (27) வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி,அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 291 ரூபா 40 சதம் விற்பனை பெறுமதி 299 ரூபாய் 98 சதம். ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 367 ரூபாய் 46 சதம் விற்பனை பெறுமதி 381 ரூபாய் 38 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 303 ரூபாய் 34 சதம், விற்பனை பெறுமதி 315 ரூபாய் 87 சதம். இலங்கை மத்திய வங்கி இன்று (27) வெளியிட்டுள்ள உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களின் அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது.