அக்கரைப்பற்றில் உள்ளூராட்சி மன்ற வேட்பாளருக்குச் சொந்தமான வர்த்தக நிலையத்தின் மீது தாக்குதல்

0
151

அம்பாறை அக்கரைப்பற்று மாநகர சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் முதன்மை வேட்பாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்டஅமைப்பாளர்களில் ஒருவருமான எம்.ஐ.ஏ.ஆர்.புஹாரிக்கு சொந்தமான வர்த்தக நிலையத்தின் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
வர்த்தக நிலையத்திலிருந்த பொருட்களுக்குச் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் வர்த்தகநிலையத்தின் உரிமையாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளருமான
எம்.ஐ.ஏ.ஆர்;.புஹாரி இவ்வாறு குறிப்பிட்டார்.