அடுத்த மாதம் கூடும் இ.தொ.கா வின் தேசிய நிர்வாக சபை!

0
30

எதிர்வரும் டிசம்பர் மாதம் 11ஆம் திகதி இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை மற்றும் நிர்வாக சபை ஆகியன கூடவுள்ளன.கொட்டகலை சீ.எல்.எப் வளாகத்தில் காலை 10 மணிக்கு இவ்விரு சபைகளும் கூடவுள்ளன.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உயர் பீடம் இதனை அறிவித்துள்ளது.