அனலைதீவில் சுயதனிமைப்படுத்தப்பட்டவர்கள் விடுவிப்பு

0
214

அனலை தீவில் சுயதனிமைப்படுத்தப்பட்டவர்கள் நேற்று விடுவிக்கப்பட்டனர்

அனலை தீவு பகுதியில் இந்தியாவிலிருந்து மஞ்சள் கடத்தலில் ஈடுபட்டவர்களுடன் தொடர்புபட்ட 10 குடும்பத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் கடந்த இரண்டு வாரங்களாக சுயதனிமைப்படுத்தலுக்குள்ளாக்கப்பட்டு இருந்தார்கள். எனினும் நேற்று முன்தினம் ஒவ்வொரு குடும்பத்திலும்  ஒவ்வொருவருக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் எவருக்கும்  தொற்றுஏற்படவில்லை என்ற அடிப்படையில் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருந்த 10 குடும்பங்களும் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.