அமெரிக்கப் புலனாய்வு பிரிவில் இந்தியருக்கு அதியுயர் பதவி!

0
10

அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான குடீஐ பணிப்பாளராக காஷ் படேல் நியமிக்கப்பட்டுள்ளார்.உளவு அமைப்புகளில் மிகவும் வலிமையானதாக அமெரிக்கப் புலனாய்வு அமைப்பு திகழ்கிறது.இந்த அமைப்பு பல நாடுகளை 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறது.

தற்போது இதன் பணிப்பாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேலை உத்தியோகப்பூர்வமாக அமெரிக்க ஜனாதிபதி நியமித்துள்ளார்.