அமெரிக்காவின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது என்கிறார் சுமந்திரன் எம் பி!

0
279

பொறுப்பு கூறல் விடயத்திலிருந்து இலங்கை தப்ப முடியாது இராணுவத்தளபதிக்கு அமெரிக்காவின் தடை தொடரும். என அமெரிக்க இராஜாங்க செயலர் தெருவித்த கருத்து தொடர்பில் யாழ்ப்பாணத்தில் இன்று நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே சுமந்திரன்மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.