28.5 C
Colombo
Saturday, September 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

அமெரிக்க ஜனாதிபதிக்கு மீண்டும் கொரோனா தொற்று!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், அலுவல பணிக்கு திரும்பிய மூன்றே நாட்களில் அவருக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது அறிகுறிகள் ஏதுமற்ற கொரோனா தொற்றுக்கு உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும், வயதானவர்களுக்கு பொதுவாக காணக்கூடிய அறிகுறிகள் எனவும் மருத்துவக் குழு தெரிவித்துள்ளது.
மேலும், கொரோனா சிகிச்சையின் ஒருபகுதியாக Pயஒடழஎனை மருந்தை எடுத்துக் கொள்ளும் முதியவர்களுக்கு மீண்டும் கொரோனா பாதிக்க வாய்ப்புள்ளதாக ஏற்கனவே எச்சரித்திருந்ததாகவும் மருத்துவக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles