அமைச்சரவையில் திடீர் மாற்றம்!

0
179

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், அவசர அமைச்சரவை மறுசீரமைப்பு ஒன்று மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. pஸாநாயக்கவுக்கு அமைச்சரவை அமைச்சுப் பதவி ஒன்று வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், தினேஸ் குணவர்தன, பவித்ரா வன்னியாராச்சி மற்றும் காமினி லொக்குகே ஆகிய அமைச்சரவை அமைச்சர்களின் அமைச்சுப் பதவிகளில் மாற்றம் ஏற்பட உள்ளதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.