அம்பாறையில் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்க முன்வாருங்கள்: தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

0
30

அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டால்,ஒற்றுமைக்கு முட்டுக்கட்டை போடுபவர்களே, பொறுப்புக்கூற வேண்டும்
என அம்பாறை மாவட்ட தமிழர் ஒருங்கிணைப்புக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.