25 C
Colombo
Monday, March 27, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

ஜெய் நடிக்கும் ‘லேபிள்’ எனும் இணையத் தொடரின் படப்பிடிப்பு ஆரம்பம்

நடிகர் ஜெய் முதன்மையான வேடத்தில் நடிக்கும் புதிய இணையத் தொடருக்கு 'லேபிள்' என பெயரிடப்பட்டு, அதன் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. இத்துடன் டிஸ்னி ப்ளஸ்...

‘பொன்னியின் செல்வன் 2′ படத்தின் முன்னோட்டம் வெளியாகும் திகதி அறிவிப்பு

அமரர் கல்கி எழுதி, இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக தயாரான ‘பொன்னியின் செல்வன்' எனும் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான முன்னோட்டம் வெளியிடப்படும் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பாடகி பாம்பே ஜெயஸ்ரீ வைத்தியசாலையில் அனுமதி

பிரபல பாடகி பாம்பே ஜெயஸ்ரீ கீழே தவறி வீழ்ந்து தலையில் அடிபட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாம்பே ஜெயஸ்ரீ தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என பல்வேறு...

நடிகர் அஜித் குமாரின் குடும்பத்தில் சோகம்!

நடிகர் அஜித் குமாரின் தந்தை சுப்பிரமணியம் இன்று அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானார்.சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று அதிகாலை 3:15 மணியளவில்...

ஜோதிகா நடிக்கும் ‘காதல் – தி கோர்’ படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிப்பு

மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டாரான மம்மூட்டி மற்றும் ஜோதிகா இணைந்து நடித்திருக்கும் 'காதல் - தி கோர்' எனும் திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

‘கே.டி. தி டெவில்’ படத்தில் இணையும் ஷில்பா ஷெட்டி

கன்னட திரையுலகத்தின் முன்னணி நடிகரும், பான் இந்திய நட்சத்திரமுமான துருவா சர்ஜா கதையின் நாயகனாக நடிக்கும் 'கே.டி. தி டெவில்' எனும் திரைப்படத்தில் இடம்பெறும் வலிமை வாய்ந்த சத்தியவதி எனும்...

‘பொன்னியின் செல்வன் – 2’இல் நடிக்கும் விஜய் யேசுதாஸ்!

தமிழ்த் திரை இசையுலகில் முன்னணியாக விளங்கும் பின்னணி பாடகரும் நடிகருமான விஜய் யேசுதாஸ், மணிரத்னம் இயக்கத்தில் தயாராகி விரைவில் வெளியாகவிருக்கும் 'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்திருப்பதாக தகவல்கள்...

கௌதம் கார்த்திக் நடிக்கும் ‘ஓகஸ்ட் 16 1947’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் கௌதம் கார்த்திக் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'ஓகஸ்ட் 16 1947' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.  அதனை நடிகர்  கார்த்தி மற்றும் இசையமைப்பாளர் அனிரூத் ஆகியோர்...

மிமிக்ரி கலைஞர் கோவை குணா மாரடைப்பால் இன்று காலமானார்..!

உடல்நலக் குறைவால் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நகைச்சுவை நடிகரும், மிமிக்ரி கலைஞருமான கோவை குணா, மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 58.

நடிகர் சூரியின் ‘விடுதலை’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

தமிழின் முன்னணி நகைச்சுவை நடிகரான சூரி கதையின் நாயகனாக முதன் முறையாக நடித்திருக்கும் 'விடுதலை' எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ் சினிமாவின்...
- Advertisement -

முக்கிய செய்திகள்

பாசையூர்- பூநகரி வரையான கடற்பகுதியில் கடற்றொழிலாளர்கள் பாதிப்பு

பாசையூர்- பூநகரி வரையான கடற்பகுதியில் கடற்றொழிலை வாழ்வாதாரமாக் கொண்டு தொழிலை மேற்கொள்ளும் பாசையூர் கடற்றொழிலாளர்கள் தமது வாழவாதாரம் பாதிப்படைவதாகவும் தெரிவித்துள்ளனர். சிறகு வலைத் தொழில்கள் மேற்கொள்ளும்...

ரயிலில் மோதி பிரபல பாடசாலை மாணவன் உயிரிழப்பு!

16 வயதுடைய மாணவன் ஒருவன் கையடக்க தொலைபேசியில் உரையாடிக்கொண்டு பாதசாரிகள் செல்லும் மேம்பாலத்தில் செல்லாமல் ரயில் வீதியை கடக்க முற்பட்டபோது ரயில் அடிப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த சம்பவம் கண்டி முல்கம்பொல மேம்பாலத்திற்கு...

அரச ஊழியர்கள் குறித்து வௌியான சுற்றறிக்கை!

அரச ஊழியர்களுக்கு மேலதிக நேரக் கொடுப்பனவு மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை வழங்குவது தொடர்பில் விசேட சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.இது தொடர்பான சுற்றறிக்கை நிதி அமைச்சினால் நேற்று (26) வெளியிடப்பட்டுள்ளதாக...

அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம்!

அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் சமீபத்தில் புயல் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.அதன்படி கடந்த 24-ம் திகதி அங்கு கடுமையான புயல் வீசி கனமழை பெய்ததில் மிசிசிப்பியில் உள்ள கரோல், ஹம்ப்ரீஸ், மன்ரோ மற்றும்...

பயங்கரவாத தடைச்சட்டத்தை மாற்றுவதற்காக புதிய சட்டம்- ஜனாதிபதி

பயங்கரவாத தடைச்சட்டத்தை மாற்றுவதற்காக புதிய சட்டங்களை உருவாக்கி வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் அவர்...